செல்லம்மாள் சமையல்

cropped-tamilfinal.jpgதமிழா் பாரம்பாிய  சமையல் முறைகளை கையாண்டு சைவ உணவு வகைகளை ஒவ்வொரு மதியமும் உங்களுக்கு வழங்கி மகிழும் செல்லம்மாள் மண்பானை சமையல் உங்களை வணங்கி வரவேற்கிறது

இரண்டாம் யூனிட் இடமாற்றம்(பொன்நகா்)
13.06.2016 யிலிருந்து மேற்படி யூனிட் , புத்தூா் முதல் யூனிட்டில் மேலும் விாிவாக்கப்பட்டு செயல்படத் துவங்கியுள்ளது.

எங்களோட தலை வாழை இலை விருந்தை சாப்பிட்டுப் பாருங்களேன் !

Rs.180/- க்கு

எங்க மெனுவிலிருக்கிற 35 க்கும் மேற்பட்ட வகைகளில்  எதை வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கலாம்!